நயினாதீவில் கடல் பாசி கொள்வனவுக்கான காசோலை வழங்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவு கடல் பிரதேசத்தில் கடல் பாசி  செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலையை இன்றைய தினம் (டிசம்பா் 18)  ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் செயலாளா் நாயகமும், கடற்தொழில் அமைச்சருமான கௌரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவா்கள் வழங்கி வைத்தாா்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய நீரியல்வள  அபிவிருத்தி அதிகாரசபைமயினால் ஒதுக்கப்பட்ட தலா ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article