நயினாதீவில் ஒருவருக்கு கொரோனா

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த அனைத்தையும் மட்டுப்படுத்துமாறு சுகாதார பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.

இதே வேளை மறு அறிவித்தல் வரை நயினாதீவிற்கு வெளியாட்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.


சுகாதார பணிமனையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலய வளாகத்திற்குள் ஆலய அறங்காவலர்கள், குருமார்கள், ஆலய பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய எவரும் உட்பிரவேசிக் ஆலய நிர்வாக சபையினால் தடை செய்யப்பட்டுள்ளது.

Share this Article