நயினாதீவில் இஸ்லாமிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இஸ்லாமிய உறவுகளால் எதிர்வரும் திங்கள் (மார்ச்31)  கொண்டாடப்படவுள்ள றம்ழான்பண்டிகையினைமுன்னிட்டு நயினாதீவு வாழ் இஸ்லாமிய அனைத்துக் குடும்பங்களுக்கும் தளிர் அறக்கட்டளையினரால் உலர்உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (மார்ச்28) வெள்ளிக்கிழமை நயினாதீவு  பள்ளிவாசலில் வைத்துநயினை தளிர் அறக்கட்டளையினால் இவ் உலர் உணவுப் பொதிகள்வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article