நயினாதீவில் இன்று கலைவிழா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவு தில்லைவெளி பிடாரி அம்பாள் ஆலய வருடாந்த வேள்வியினை முன்னிட்டு பிடாரி அம்பாள்  சன சமூக நிலையத்தால் நடாத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பும் கலை விழாவும் இன்றையதினம் ( மே 25) இரவு 8.00 மணிக்கு பிடாரி அம்பாள்  சன சமூக நிலைய கலையரங்கில் நிலைய தலைவர் வீ. ஓங்காரலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழவின் பிரதம விருந்தினராக நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய அதிபர் சின்னையா சிவேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Share this Article