தீவுக்களுக்கான படகுச் சேவை இன்று நிறுத்தம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கடற்கொந்தளிப்பாக  இருக்குமென எதிர்வு கூறப்பட்டதன் காரணமாக இன்று (மே 24)  நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவுகளுக்கு குறிகாட்டுவான் மற்றும் கண்ணகை துறைகளிலிருந்து போக்குவரத்து இடம்பெறமாட்டாது என யாழ் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

Share this Article