Wednesday, December 7, 2022

தீவக மக்களை மையப்படுத்தி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழசுக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

Must Read

தீவக மக்களை மையப்படுத்தி இல 282 அரசடி வீதி எனும் முகவரியில் தமிழசுக்கட்சியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் தமிழரசுக்கட்சியின் தலைவர் திரு.மாவை சேனாதிராசா அவர்களது தலமையில் நேற்று மாலை (ஜீலை 18) 04.00 மணிக்கு இடம் பெற்றது.

இப்பிரச்சாரக்கூட்டத்தில் 2020 பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் திரு.சரவண பவன் அவர்கள், திரு.ஆனல்ட் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்

இக்கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் உபதலைவர் திரு.சீ.வீ.கே.சிவஞானம் அவர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரட்ணம் அவர்கள் மற்றும் தீவக தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் இந் நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணியும், தேசியப்பட்டியல் வேட்பாளருமான திரு.கே.வி.தவராசா அவர்கள் கலந்து கொண்டு தமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் பங்கு எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img