தீவக போக்குவரத்து தொடா்பாக கலந்துரையாடல் இடம் பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் ஜயந்த தலைமையில் தீவக கடற்போக்குவரத்து தொடா்பாக இன்று கலந்துரையாடல் நிகழ் (டிசம்பா் 16) இடம் பெற்றது

நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் ஊர்காவற்றுறை பிரதேச செயலர், நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு கிராமங்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள் உட்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன் போது, ஊர்காவற்றுடையில் அடுத்தவாரம் திறக்கப்படவுள்ள படகுச் சீரமைப்பு மையத்தின் செயற்பாடுகள், தீவுகளுக்கான படகுச் சேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

 

Share this Article