தீவக கல்வி வலயமட்ட விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Screenshot

லை மாணவர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் இன்றையதினம் (ஜூன்19) ஆரம்பமாகியது.

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் இன்றையதினம் உள்ளக விளையாட்டுகளான கரம், சதுரங்கம், பூப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் இடம்பெற்றுள்ளது.

இப்போட்டி தொடர் எதிர்வரும் ஜூலை 18 வரை குறித்த அட்டவணைக்கு அமைய இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article