தவக்காலத்தை முன்னிட்டு நெடுந்தீவில் சிரமதானப் பணி!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தவக்காலத்தை முன்னிட்டு நெடுந்தீவில் இன்றைய தினம் (மார்ச் 31) இடம்பெறவுள்ள பிரதான வீதிவழியிலான சிலுவைப்பாதை தியானத்தையொட்டி நேற்றையதினம் பிரதான வீதியின் இருமருங்கும் சிரமதானம் செய்யப்பட்டது.

நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளாரின் நெறிப்படுத்தலில் பிரதேச வைத்தியசாலை தொடக்கம் செபநாயகபுரம் வியாகுல மாதா கெபி வரையிலான வீதி பிரதேச மக்களின் பங்களிப்புடன் சிரமதானம் செய்யப்பட்டது.

Share this Article