தரம் 5 புலமை பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளன.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

வெட்டுப்புள்ளிகள் பின்வருமாறு.

Share this Article