கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் மீளவும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. ஆயினும் தற்போது யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட சில கல்வி நிலையங்கள் நடைபெற்று வருகின்றது.
மாணவர்களது கல்வி அபிவிருத்தியினைக் கருத்திற் கொண்டு சமூக இடைவெளிகளுடன் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது நன்மையான விடயமாக காணப்படுகின்ற போதும் சில பெற்றோர்கள் மத்தியில் அச்ச உணர்வையும் ஏற்படுத்துகின்றது.