சற்றுமுன் நெடுந்தீவு நோக்கிச் சென்ற படகு தரை தட்டியதால் பயணிகள் பெரும் பதற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கி சென்ற படகு இன்று காலை(ஜூன் 7)கரை தட்டியதால் பணிகள் பெரும் உயிராபத்தில் இருந்து தப்பித்துள்ளனர்.

பொருட்களை ஏற்றிச் சென்ற படகில் பயணிகளும் சுமார் 35 பேர் பயணம் செய்ததால் அதிக பாரம் காரணமாக மிகவும் சிரமத்தின் மத்தியில் படகு நெடுந்தீவுக் கரையை அண்மித்தது.

இதேவேளையில் துறைமுக வாயிற் பகுதியில் படகு கரை தட்டியதால் பணிகள் பெரும் உயிராபத்தில் இருந்து தப்பித்துள்ளனர்.

 

Share this Article