க.பொ.த. சாதாரண தரத்தில் தோற்றும் மாணவர்களுக்காக சிறப்பு வழிபாடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எதிர்வரும் 29ஆம் திகதி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக விசேட வழிபாடு நேற்று (மே 26) நடத்தப்பட்டது.

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் உள்ள லூர்த்து கெபியில் இந்த சிறப்பு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

Share this Article