கோட்டமட்ட மெய்வல்லுனர் போட்டிகள் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவுக் கல்விக்கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கோட்டமட்ட மெய்வல்லுனர் போட்டிகள் நேற்றும் (ஏப்ரல் 3) இன்றும்(ஏப்ரல் 4) நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

நெடுந்தீவு கோட்டக் கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் இரண்டு நாட்களாக இடம்பெற்ற போட்டிகளில்
வெற்றியீட்டிய மாணவர்கள் வலயமட்ட போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேற்படி போட்டிகளில் பங்குபற்றும் விதமாக பாடசாலை மட்டங்களில் கடந்த மாத இறுதியில் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article