Tuesday, December 6, 2022

கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றாலிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை

Must Read

கொழும்பு அல்லது அதன் புறநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாலிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் போலியான செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே குறித்த செய்திகளில் உண்மையில்லை என்று அனில் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img