கொக்குத்தொடுவாய் மக்களை சந்தித்தாா் – கஜேந்திரன் எம்.பி

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கொக்குத்தொடுவாய் மக்களை சந்தித்து இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளாா் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாரளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் அவா்கள்.

இன்று காலை 11.30 மணிக்கு இடம் பெறற் கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினா் கணபதிப்பிள்ளை விஜயகுமாாரும் இணைந்து கலந்து கொண்டாா்.

இச் சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் தற்போது இடம் பெற்று வருகின்ற மகாவலி ஆக்கிரமிப்புக்கள், மற்றும்  தங்களுடைய அன்றாட பிரச்சனைகள் விஷேடமாக வீதிப்போக்குவரத்து மற்றும் இதர தேவைகள் குறித்தும் பாரளுமன்ற உறுப்பினருக்கு தொியப்படுத்தினாா்கள் .

 

Share this Article