By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க இலங்கைக்கு உதவிய பிரான்ஸ்
Share
Notification
Latest News
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
நெடுந்தீவு
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
இலங்கைச் செய்தி
பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க இலங்கைக்கு உதவிய பிரான்ஸ்
இலங்கைச் செய்தி

குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க இலங்கைக்கு உதவிய பிரான்ஸ்

Last updated: 2023/09/17 at 2:51 AM
Published September 17, 2023 473 Views
Share
1 Min Read
SHARE

இலங்கையில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுப்பதற்கு ஆதரவாக பிரான்ஸ் நிதி உதவியொன்றை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நிறுவனமான யுனிசெஃப் மூலம் சுமார் 500,000 யூரோக்களை (17 கோடி ரூபாய்) வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பங்களிப்பு இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து சேவைகளை வழங்க உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார நிலைமையினால் பல இளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 6-23 மாதங்களுக்கு இடைப்பட்ட 1,20,000 குழந்தைகளுக்கு நுண்ணூட்டச் சத்துகளை வழங்குவது மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை “பிரான்ஸ் அரசாங்கம் இலங்கையுடன் நீண்டகால பங்காளித்துவத்தை கொண்டுள்ளதுடன், யுனிசெஃப் ஊடாக வழங்கும் இந்த பங்களிப்பு, குழந்தைகள் மற்றும் இலங்கை மக்களுக்கான அத்தியாவசிய தேவையாக கருதுகின்றோம் ” என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean-François PACTET தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குழந்தையின் வாழ்க்கையின் முதல் இரண்டு ஆண்டுகளில் ஏற்படும் தாக்கம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் தொடரும் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், குழந்தையின் உடல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை பாதிப்படைய செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

You Might Also Like

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

SUB EDITOR September 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பூநகரியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!
Next Article பாராளுமன்ற விசேட குழுவின் முக்கிய கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

You Might Also Like

இலங்கைச் செய்தி

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

June 30, 2025
இலங்கைச் செய்தி

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

June 30, 2025
இலங்கைச் செய்தி

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?