குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மற்றும் நயினாதீவு செல்லும் பயணிகளுக்காக குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு வேலைகள் இன்று (ஜூன் 18) ஆரம்பமாகியுள்ளது.

450 மீற்றர் நீளமான இருவழி பாதையுடன் இரு பக்கமும் 1.5 மீற்றர் அகலமானநடை பாதை துறைதுகத்துக்கு செல்ல அமைக்கப்படவுள்ளதுடன் , சம நேரத்தில்  7 படகுகள் நிறுத்த கூடிய வகையில் துறைமுகமேடை அமைக்கப்படவுள்ளதுடன், பயணிகள் தங்குமிடம் அமைப்பும் திட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article