மாபெரும் இரத்ததான முகாம்
விதையனைத்தும் விருட்சமே மற்றும் மாற்றத்திற்கான மாவட்ட இளைஞர் பேரவை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் இணைந்து நடாத்தும் 10வதுவிசேட இரத்ததான முகாம்
எதிர்வரும் 08.11.2020 (ஞாயிற்றுக்கிழமை) உரும்பிராய் வடக்கில் அமைந்துள்ள கிராமிய உழைப்பாளர் சங்க மண்டபத்தில் காலை 08.30 முதல் மாலை03.30 வரை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
எனவே நாட்டில் நிலவும் அசாதண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உதிரம் உவர்ந்து உயிர் காக்கும் பணிக்கு அனைவரையும் அழைத்து நிற்கி்றோம்..
தொடர்புகளுக்கு ~ 0773241755
தற்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இரத்ததானம் செய்ய முடியுமான சமூக ஆர்வலர்கள் தொடர்பு கொள்ளவும்