கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஆறு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஆறு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (டிசம்பா் – 30) கடும் மழை பெய்துள்ள நிலையிலேயே, குறித்த வான் கதவுகள் திறக்கப்பட்டதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தாழ்நிலப்பகுதி மக்களை அவதானமாக செயற்படுமாறு கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Share this Article