Tuesday, December 6, 2022

கிளிநொச்சியில் மரம் கடத்த முற்பட்டவர்கள் வசமாக மாட்டினார்கள்

Must Read

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட தர்மக்கேணிபகுதியில் சட்டத்துக்கு விரோதமாக வேம்பு மற்றும் நாவல் மரங்களை வெட்டி கடத்த முற்பட்டவர்கள் பொலிஸாரிடிம் மாட்டியுள்ளனர்.

பொஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த இடத்திற்கு விரைந்த பளை பொலிஸார், அங்கு மரக்குற்றிகள் அறுக்கப்பட்டு ஓர் இடத்தில் குவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், குறித்த மரக் குற்றிகளை உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றிக்கொண்டிருந்த சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img