கிளிநொச்சியில் நேற்று 23 பேருக்கு கொரோனா

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
கிளிநொச்சியில் நேற்று 23 பேருக்கு கொரோனா ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 11 பேர்
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று 23 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர.
அண்மைய நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்ககை அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் மாத்திரம் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவர்களில் 11 பேர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்களும், மேலும் 5 பேர் கிளிநொச்சி பொதுச் சந்தையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Share this Article