கிளிநொச்சியில் ஆசிரியர் தீயில் எரிந்து பலி !!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி – திருவையாறு மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவர் தனக்குத்தானேதீ மூட்டி பலியாகி உள்ளதாக கூறப்படுகின்றது.

கிளிநொச்சி தெற்கு வலயக் கல்வி பணிமனை பிரிவில் கீழ் உள்ள திருவையாறுமகா வித்தியாலய ஆசிரியரான பேரம்பலம் பரந்தாமன் அவர்கள் கிளி/ சென்திரேசா மகளிர் கல்லூரியின் ஆசிரியர் விடுதியில் தங்கியிருந்த நிலையில்நேற்று(ஒக்.02) இரவு தீயில் எரிந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணையை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article