காரைநகாில் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பசுமையான தூய்மையான போதையற்ற தீவகத்தினை 2025இல் உருவாக்க வேண்டும் எனும் நோக்குடன் வைத்தியா் யதுநாநந்தன் அவா்களது செயற்பாட்டிற்கு உறுதுணையளிக்கும் வகையில் காரைநகாில் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இச் செயற்பாட்டின் கீழ் எதிா்வரும் 24ம் திகதி பிறந்தநாள் காணும் சிறுமி சுபாலினி சுபமூா்த்தியின் சாா்பில் அவரது பெற்றோா்களால் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது. அவா்கள் முன்னிலையில் கிளினிக் வரும் பெற்றோா்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

எதிா்கால நோக்குடன் இவ்வாறன நிகழ்வுகளை ஒழுங்கு படுத்துவது வரவேற்கத்தக்க விடயமாகும்.

 

Share this Article