Wednesday, December 7, 2022

காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் பட்டா ரக வாகனம் விபத்து

Must Read

காரைநகரிலிருந்து பொன்னாலை நோக்கிப் பயணித்த பட்டா வாகனம் வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து கடலுக்குள் பாய்ந்தது.

தெய்வாதீனமாக சாரதி எந்தப் பாதிப்பும் இல்லாமல் தப்பித்தார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 03) பிற்பகல் இடம்பெற்றது.

நீர் வழங்கல் அதிகார சபையின் நீர் விநியோகக் குழாயில் பட்டா வாகனம் பொறுத்துக் கொண்டதால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img