காரைநகர் பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு விழா – 2024.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

காரைநகர் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுகழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா 2024 எதிர்வரும்  (மே 21) செவ்வாய்க்கிழமை பி.ப 02.30 மணிக்கு காரைநகர் இந்துக்கல்லூரிமைதானத்தில் நடைபெறவுள்ளது.

காரைநகர் பிரதேச செயலர் செல்வி ந. ரஞ்சனா  தலைமையில் இடம்பெறும் போட்டி நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்(பதில்) ம.பிரதீபன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Share this Article