காரைநகரில் பாராளுமன்ற தேர்தல் – 2024 விழிப்புணர்வு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பாராளுமன்ற தேர்தலின் போது எவ்வாறு வாக்களிப்பது  என்பது தொடர்பாகபொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் விழிப்புணர்வு கருத்தமர்வு நேற்றையதினம்(நவம்பர் 06) காரைநகர் மகளிர் தையல் பயிற்சி நிலையம், ஆலடி மீன் சந்தைஆகிய இடங்களில் நடைபெற்றது.

இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பிரதேச செயலக அபிவிருத்திஉத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன்

கணிசமான அளவு பொதுமக்களும் கலந்துகொண்டு வாக்களிப்பது தொடர்பானதெளிவினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article