காங்கேசன் துறை கடற்பரப்பில் பரவிக் காணப்படும் திரவப்படலம் தென்படுவதாக இடா் முகாமைத்துவ பிாிவு தொிவித்துள்ளது.
அத்திரவப்படலத்தின் மாதிாிகள் இன்று இடா் முகாமைத்துவப் பிாிவினரால் மாலை எடுக்கப்பட்டது.
மாதிாிகள் தேசிய நீா்வள ஆராட்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு (நாரா) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திரவ படுக்கை தொடா்பில் ஆய்வு செய்த பின்னரே அது தொடா்பில் முடிவுக்கு வரமுடியும் என்று இடா் முகாமைத்துவ பிாிவின் யாழ் மாவட்ட பிரதிப் பணிப்பாளா் சுாியகுமார தொிவித்தாா்.