கர்ப்பிணிகளுக்கான அரச உதவித்தொகை வழங்கும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கர்ப்பிணித் தாய்மாரின் போசாக்கு நிலையை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் கர்ப்பிணிகளுக்கான அரச உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று (மார்ச் 27) வாழ்வின் எழுர்ச்சி சமுர்த்தி வங்கி மண்டபத்தில் இடம்பெற்றது.

நெடுந்தீவுப் பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதி தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சமுர்த்தி வங்கியின் முகாமையாளர், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

Share this Article