ஓய்வு பெறுகிறார் நெடுந்தீவு கோட்டக்கல்வி பணிப்பாளர் கென்றி அன்ரன் மரியதாஸ்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கோட்டக்கல்வி பணிப்பாளராக பணியாற்றிய திரு. கென்றி அன்ரன் மரியதாஸ் அவர்கள் இன்றுடன்(செப்ரெம்பர் 4) பணி ஓய்வு பெறுகின்றார்.

இவர் நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க வித்தியாலயத்தின் சிறப்பு மிகு அதிபராகவும் கடமையாற்றியதுடன், ஆசிரியராகவும் சிறப்பான பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவர் ஓய்வுக்கு முன்னரான ஒருமாத விடுமுறையினை பெற்று இருந்தமையால், ஊர்காவற்றுறை கோட்டக்கல்விப் பதில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article