ஒரு தென்னம் நாற்றிலிருந்து இரு பிள்ளைகள்!- நெடுந்தீவில் சம்பவம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தென்னம் நாற்று ஒன்றிலிருந்து இரண்டு பிள்ளைகள் உருவாகிய சம்பவம் நெடுந்தீவில் பதிவாகியுள்ளது.

நெடுந்தீவு, வாட்டாரம் – 08 முகவரியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் அமைக்கப்பட்ட நாற்று மேடையிலேயே இவ்வாறு உருவாகியுள்ளது.

இவ்வாறான நிகழ்வுகள் அருகியனவாக இடம்பெறுகின்றபோதும் சுவாரஸ்யமிக்கதாக பலராலும் பார்கப்பட்டுவருகின்றது.

Share this Article