எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்துவைக்கப்பட்டது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடமாகாணத்தில் 103 வது சிபெற்கோ எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று (21.05.2021) மன்னார் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் திறந்துவைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வைரஸ் பாதுகாப்பேற்பாடுகளுடன், மிக எளிமையான முறையில் திறப்பு விழா நிகழ்வுகள் நடைபெற்றன.

Share this Article