எதிர்வரும் 14 ஆம் திகதி வட தாரகை படகுச் சேவை நேரத்தில் மாற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவுப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவிருப்பதால் நெடுந்தீவுக்கான வட தாரகை படகு சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இம் மாற்றமானது அன்றைய தினம் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article