ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள ஆரோக்கிய அன்னையின் திருவிழா திருப்பலி இன்று(செப்ரெம்பர் 17) சிறப்பாக இடம்பெற்றதுடன் அன்னையின் திருச்சொரூப பவனியும், ஆசீர்வாதமும் இடம்பெற்றது.
ஊர்காவற்றுறை வைத்தியசாலை வளாக ஆரோக்கிய அன்னையின் திருவிழா திருப்பலி!
