ஈ.பி.டி.பியின் நெடுந்தீவு ஆறாம் வட்டார வட்டாரக் குழு தெரிவும், மறுசீரமைப்பும்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஈ.பி.டி.பி. கட்சியின் ஏற்பாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி தேர்தல் வட்டாரம் ஆறுக்கான மறுசீரமைப்பும், வட்டாரக்குழு தெரிவும் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஸ்ரார் விளையாட்டு கழக உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கமைய கரப்பந்து வழங்கப்பட்டது.

Share this Article