இலங்கை வங்கியின் நயினாதீவு கிளை புதிய இடத்தில் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கை வங்கியின் நயினாதீவு கிளை ஜனவரி 06 புதிய இடத்தில் புதுப் பொலிவுடன் இயங்க ஆரம்பித்துள்ளது  

நயினை அம்மன் ஆலய அருகாமையில் பிரத்தியேக இடத்தில் அமையப்பெற்ற இக் கிளை ஜனவரி06 அன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

Share this Article