இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவுக் கிளையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் இன்று (செப்ரம்பர் 30) காலை நெடுந்தீவு நடுக்குறிச்சி பெருக்கடி ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய முன்றலில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச கிளையின் தெரிவுகள் இடம் பெற்றதுடன் நெடுந்தீவு மேற்கு நெடுந்தீவு மத்தி நெடுந்தீவு கிழக்கு என மூலக்கிளைகளுக்கும் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் யாழ் கிளிநொச்சி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் , ஊர்காவற்றைறை கிளைத் தலைவர் இளம்பிறையன் ஆகியோருடன் நெடுந்தீவின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவுக் கிளையின் புதிய நிர்வாக சபை ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டது.
தலைவர் – சங்கரப்பிள்ளை சத்தியவரதன்
செயலாளர் – விசுவலிங்கம் ருத்திரன்
உபதலைவர் – மிக்கேல்பிள்ளை யேசுதாசன்
உபசெயலாளர் – உதயகுமார் மதுவண்ணன்
பொருளாளர் – குகதாஸ் ஜனேந்திரன்
உறுப்பினர்கள்
1. சோமலிங்கம் தம்பிராசா
2. லீனப்பு அமலதாஸ்
3. பிலிப்பையா இரட்ணராஜ்
4. செல்வரத்தினம் ஜோன்ராஜா
5. பசுபதி கதிரேசன்
6. சுப்பிரமணியம் சச்சிதானந்தம்.
மூலக்கிளை உறுப்பினர் விபரம்
நெடுந்தீவு மேற்கு
1. சங்கரப்பிள்ளை சத்தியவரதன்
2. தர்மரத்தினம் நிரோஜன்
3. வண்டா மரிய ஜெயதாசன்
4. சேதுபதி தர்மரட்ணம்
5. இராசலிங்கம் பரமேஸ்வரி
நெடுந்தீவு மத்தி
1. சங்கரப்பிள்ளை கிருபாவரதன்
2. சந்தியாப்பிள்ளை விமலதாஸ்
3. திருச்செல்வம் திருவரன்
4. லலிஸ்தாஸ் தேவசகாயம்.
5. பிரபாரட்ணம் எட்னா
6. பர்னாந்து ரமேஸ்குமார்
நெடுந்தீவு கிழக்கு
1. செபமாலை ஜெயதாசன்
2. பசுபதி கதிரேசன்
3. வேலாயுதம் சுசிதரன்
4. பர்ணாந்து செபஸ்ரியாம்பிள்ளை
5. வேலாயுதம் விஜயகுமார்