இலங்கை கடற்பரப்பில் 4 இந்திய மீனவர்கள் கைது !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கை கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்குஇந்திய மீனவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும்அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்தகுற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச்செல்லப்படுவதுடன்,கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம்ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைஎடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Share this Article