இன்று (மே – 17) முதல் படகுச்சேவை பற்றிய அறிவித்தல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
நயினாதீவைச் சேர்ந்த வெளியிடங்களில் சேவையாற்றும் அரச மற்றும் தனியார் ஊழியர்களும், வெளியிடங்களில் இருந்து வந்து இங்கு சேவையாற்றும் அரச ஊழியர்கள் மட்டும் பயணம் மேற்கொள்ள முடியும்.
காலை 7.30 மணிக்கு நயினாதீவில் இருந்து குறிகாட்டுவானுக்குச் செல்லும்படகு காலை 8.00 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் புறப்படும்.
மாலை 3.30 மணிக்கு நயினாதீவில் இருந்து குறிகாட்டுவானுக்கு செல்லும் படகு மாலை 5.30 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவு புறப்படும்.
குறிப்பு:- நயினாதீவின் தற்போதைய கொரோனா தாக்கம் காரணமாகவும், தற்சமயம் 70ற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில் இருந்துவரும் நிலையில் அவர்களுக்கான இரண்டாவது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பெறுபேறுகள் வரும் வரைக்கும் நயினாதீவில் இருந்து வெளியிடங்களுக்கு அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்களை தவிர்ந்த எவரும் பயணம் மேற்கொள்ள முடியாது.
தகவல்:- நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம்
Share this Article