இன்று போரட்டம் வடக்கு நோக்கி புறப்படுகின்றது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி தற்போது திருமலையில் தரித்துள்ளது.
இன்று  வெள்ளிக்கிழமை (பெப்ரவாி 05) காலையில் திருகோணமலையில் ஆரம்பமாகி மணலாறு வழியாக முல்லைத்தீவு மாவட்டத்தை வந்தடையும்.
எனவே இன்று  நண்பகலை அண்டி முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில்
பொதுமக்கள், மத தலைவர்கள் இணைந்து பேரணியை வரவேற்று பேரணியோடு இணைந்து தொடர்ந்து முல்லைத்தீவு நகரம் நோக்கி செல்லவுள்ளனர்.
எனவே முல்லைத்தீவில் பேரணியோடு ஒன்று கூட கூடியவர்கள் உடுப்புக்குளம் பகுதியில் இணைந்து கொள்ளுங்கள்.
Share this Article