இன்று யாழ் மருத்துவ பீடத்தில் 98 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 08 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது யாழ்ப்hணத்தினை சேர்ந்த ஐவருகும் வவுனியாவினை சேர்ந்த 03வருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
யாழ் ஏழாலையினை சேர்ந்த 03வருக்கும் இணுவில் சேர்ந்த 02பேருகும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேநேரம் வவுனியாவினை சேர்ந்த 03வருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது தனிமைப்படுத்தல் முகாமினை சேர்ந்த ஒருவருக்கும் திருநாவற்குளம் மற்றும் கற்குழியினை சேர்ந்தவர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளர்
இதே நேரம் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை எனவே கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது