இந்திய துணைத் தூதரகத்தின் அனுசரணையுடன் யோகாசன செயலமர்வு – ஊர்காவற்றுறையில்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் இந்திய துணைத் தூதரகத்தின்அனுசரணையுடன் யோகாசன செயலமர்வு இன்றையதினம் (ஜூன்05) சிறப்பாக நடைபெற்றது.

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற  நிகழ்வில் இந்தியதுணை தூதர்     ஸ்ரீ சாய் முரளி அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்திருந்தார்.

யோகாசன செயலமர்வுல் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

Share this Article