இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் பரவுகின்றது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரு நிலையில் , இந்த வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என தெரியவந்துள்ளது.

இந்த புதிய வைரஸ் தொடர்பாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இங்கிலாந்து அரசு அந்நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.

மேலும், மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
புதிய கொரோனா வைரஸ் காரணமாக பல ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்துடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன.

Share this Article