ஆன்மீக சுற்றுலாவிகளை ஆட்பதிவுத் திணைக்கள வடமாகாண உதவி ஆணையாளர் சந்திப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முதியோர்களுக்கான ஆன்மீக சுற்றுலா எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சுற்றுலா சென்ற முதியோர் சங்க உறுப்பினர்களை நெடுந்தீவு மைந்தனும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் வடமாகாண உதவி ஆணையாளருமான அருணாசலம் கிருபாகரன் வவுனியாவில் வைத்து சந்தித்துள்ளார்.

பிரசித்தி பெற்ற கோயில்கள், தேவாலயங்கள் எனபவற்றினை தரிசிக்க சென்ற குழுவினரை வவுனியா கல்வாரிமலை தரிசிப்பின் பின்னர் சந்தித்து அளவளாவியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article