பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவு எட்டப்படாததைத் தொடர்ந்து, எதிர்வரும் 30ஆம் திகதி தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி, அன்றைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து, பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு குறித்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.