லிந்துலை ஆகரகந்தை தோட்டத்தில் இன்று (28) காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. இதனால் 10 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகரகந்தை தோட்டத்தில் தீ 10 லயன் குடியிருப்புகள் தீக்கிரை
