அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய மலர் வெளியீடும் பரிசில் தினமும் நாளை செவ்வாய்க்கிழமை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய மலர் வெளியீடும் பரிசில் தினமும் நாளை செவ்வாய்க்கிழமை  (ஜூலை 30) பிற்பகல் 2 மணிக்கு பாடசாலை அரங்கில் அதிபர் கோ.பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ஞானசுந்தரன் பிரதம விருந்தினராகவும் வேலணைப் பிரதேச செயலர் க.சிவகரன் மற்றும் அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலய தர்மகத்தா திருமதி மங்கயற்கரசி நடேசபிள்ளை ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகவும் தவகிருஸ் அறக்கட்டளை சேர்ந்த திருமதி கிருபாலினி இந்திரஜித் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமதி கிருபைவைரம் பெர்னாண்டோ ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்

Share this Article