அருட்பணி ஜோண் கனீசியஸ் அடிகளாருக்கான பிரிவுபசார வைபவம் நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திரு அவையில் கடந்த மூன்று மூன்று மாதங்களாக பதில் பங்குத்தந்தையாக அருட்பணியாற்றி இடமாற்றமாகி செல்லும் அருட்பணி ஜோண் கனீசியஸ் அடிகளாருக்கான பிரிவுபசார வைபவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(ஒக்ரோபர் 01) தூய யுவானியார் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.

ஞாயிறு காலை 6.15 இற்கு இடம்பெறும் திருப்பலியை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வினை பங்கு அருட்பணி சபை, நெடுந்தீவு கத்தோலிக்க திரு அவை என்பன நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article