அமைச்சர் ஜீவன் தொண்டமான் நயினாதீவுக்கு விஜயம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அமைச்சர் ஜீவன் தொண்டமான் நாளை (17 பெப்ரவரி) காலை நயினாதீவுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் நயினாதீவு ரஜமஹாவிகாரையிலும் பூசை வழிபாட்டில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article