அனலைதீவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அனலைதீவு ஐயனார் ஆலய ஒலிபெருக்கி சாதனத்தினை இயக்க சென்றவேளை மின்சாரம் தாக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அனலைதீவு 5ம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் வாழ்வி டமாகவும் கொண்டநடராசா துஷ்யந்நன் என்பவரே நேற்றையதினம் (ஒக்.18.) உயிரிழந்தவராவார்.

Share this Article